உமா சரவணனின் மூங்கில் புன்னகையே..! - 7

Advertisement

அருமையான பதிவு ????, வெற்றியிடம் அவன் தந்தை அனைத்து உண்மையையும் கூறி வர்ணிகாதான் என் மருமகள் அவள் கூட தான் இனி வீட்டிற்கு வரணும் என்று சொல்லிவிடுகிறார் ராஜேஷ் தன் வில்லன் வேசத்தை வெற்றியிடம் கடுவாரா வெற்றி இனி அதற்கு அவர்க்கு என்ன ஆப்பு வைக்க போகிறானோ ???????
 
அடப்பாவி ராஜேஷ். உனக்கு வெற்றிதான் சரி.நல்லா குடுப்பான்.
 
அடப்பாவி பயலே ராஜேஷ்
அப்பா மேகநாதன்
எதுக்கு மகனுக்கு
சொல்லாம இப்படி செஞ்சாரு
 

Advertisement

Advertisement

Back
Top