உமா சரவணனின் மூங்கில் புன்னைகையே..! - 11 (நிறைவுப் பகுதி)

Advertisement

Short and sweet story. ஆனா ஆரம்பிக்கும் போதே முடிந்தது போல இருந்தது.
 
Short uh இருந்தாலும் அருமையாக இருந்தது. விரைவில் அடுத்த கதையுடன் வாங்க உமா.
 
வணக்கம் தோழமைகளே...!

கதையின் ஆரம்பத்தில் இருந்து என்னுடன் பயணித்த அனைத்து நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இது ஒரு குறுநாவல். அடுத்து ஒரு பெரிய நாவலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

இறுதி அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மூங்கில் புன்னகையே..! – 11 - Tamil Novels at TamilNovelWriters
Super story
 

Advertisement

Advertisement

Back
Top