P PooraniBarathi Well-known member Member Dec 20, 2025 #22 அட கடவுளே,கனகாவுக்கு எதுவும் மோசமான பிரச்சினையா இருக்கக்கூடாது.
SINDHU NARAYANAN Well-known member Member Dec 24, 2025 #28 பொண்ணை பத்தின கவலையிலேயே கனகா அவங்க உடம்பை சரியா கவனிக்காம விட்டுருக்காங்க, அவங்களுக்கு பெருசா எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்... Last edited: Dec 24, 2025
பொண்ணை பத்தின கவலையிலேயே கனகா அவங்க உடம்பை சரியா கவனிக்காம விட்டுருக்காங்க, அவங்களுக்கு பெருசா எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்...
A AGS Well-known member Member Dec 27, 2025 #30 அம்மா என்றாலே சமையல்,வேலை,கண்டிப்பு அதட்டல் என்றில்லாமல் அம்மாவிின் வலிகள் எழுத்து வடிவில் சிறப்பு.. நன்றி தேவிமனோ..
அம்மா என்றாலே சமையல்,வேலை,கண்டிப்பு அதட்டல் என்றில்லாமல் அம்மாவிின் வலிகள் எழுத்து வடிவில் சிறப்பு.. நன்றி தேவிமனோ..