ஊஞ்சலாடும் முகில் 1

Advertisement

முகில்கள்

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்.. Hapiee Valentine's day to all❤️❤️❤️.. தினமும் அப்டேட் இருக்கும்னு நம்பி இந்த காதலர் தினத்துல ஆரம்பிப்போம் 😊😊😊😍

ஊஞ்சலாடும் முகில் அத்தியாயம் 1

கருத்துக்களை எதிர்பார்த்து நான்

😍❤️❤️😍
 
கீர்த்திஸ்வரன் தான் ஹீரோவா?
பரவாயில்லை லதா நல்ல மனுஷியா இருக்காங்க. இந்த காலத்தில் புருஷன் கூடப்பிறந்த நாத்தனாருங்களுக்கே வில்லி வேலையைப் பார்க்கும் பெண்களுக்கு மத்தியில் கணவனின் சித்தி வாரிசுக்கு உதவி செய்ய மனசு வருவது கண்டிப்பாக நல்லங்களால தான் முடியும்.

கீர்த்தி பல்லவிக்கு வேலை தருவானா, இல்ல படிக்க உதவி செய்வானா?
 
உங்களுக்கும் பிரசாந்த் பிடிக்குமா 😍😍😍😍.. லதா gud soul😊😊.. அவன் தான் பண்ணனும் எல்லாமே 😍🤣
 
Advertisement

Advertisement

Back
Top