Mrs.Gnanasekarr Well-known member Member Mar 26, 2026 #3 சூப்பர் சூப்பர் பல்லவி நல்லா செருப்பால போட்டு தாக்கிட்டா. ஈஸ்வர் சும்மா சுளுக்கெடுத்துட்டான் லதாம்மா போனு போனா வேற வாங்கிக்கலாம். உங்க பிள்ளை தலை தப்பிச்சதுனு நினைச்சி சந்தோஷப்படுங்க Last edited: Mar 26, 2026
சூப்பர் சூப்பர் பல்லவி நல்லா செருப்பால போட்டு தாக்கிட்டா. ஈஸ்வர் சும்மா சுளுக்கெடுத்துட்டான் லதாம்மா போனு போனா வேற வாங்கிக்கலாம். உங்க பிள்ளை தலை தப்பிச்சதுனு நினைச்சி சந்தோஷப்படுங்க