ஊர் பேசும் ஓவிய சிலையே-விமர்சனம் 💛❣️💛❣️💛❣️💛❣️💛

Advertisement

நன்றி நன்றி:love::love::love:🙏🙏🙏 ,

அழகான விமர்சனம் முதலில் கவர் பிக்சர் செம தூள் ரொம்ப அழகா இருக்கு 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️ எப்போவும் போல தனி தனியா ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் விமர்சனத்துல கொண்டுவந்துடீங்க, சேனா மயூ காதல் விமர்சனம் அப்படியே கவிதை மாதிரி இருந்துச்சு 💕💕💕💕 இது நல்லாயிருக்கே முன்னாடி குடுத்திருந்தா என் கதைல யூஸ் பண்ணிருக்கலாம்னு நினச்சேன் ரொம்ப அழகு, பாட்டு அருமை❤️❤️ குண்டு நான் போடணும்னு நினைக்குல சிஸ் எனக்கே ஆர்வாமாகிடுச்சு எழுத எழுத :D:D:D மொத்தத்துல விமர்சனம் சோ லவ்லி நன்றி நன்றி நன்றி 🥰🥰🥰🥰😍😍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ...
உங்களுக்கு விமர்சனம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி சிஸ் 💞💞💞🥰🥰🥰
cc8608b6360f753540f9f0c5b443f7ed.jpg
 
சூப்பர் மச்சி 🥰🥰🥰 சேனா மயூ :love::love::love::love::love::love: வழக்கம் போல கலக்கலான் விமர்சனம்... கவர் பிக் செமைய இருக்குடா 😘😘😘😘😘😘😘 எனக்கு பிடிச்ச பாட்டு 💃💃💃💃💃💃
மச்சி நன்றிடா 🥰🥰💞💞💞, எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 💃💃💃💃💃
 
Last edited:
அருமையான விமர்சனம் 😍 😍 😍 😍 😍 அருமையான கவர் பிக்சர் 🥰🥰🥰🥰🥰🥰
சாங் எனக்கு ரொம்ப புடிச்சது இது.
அடி தூள் டாப்பு டக்கரூ. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரைட்டர் மறந்தாலும் கூட உங்க ரிவ்யூ மறக்கவே வுடாது.
 

Advertisement

Advertisement

Back
Top