ஊர் பேசும் ஓவிய சிலையே - 2

Advertisement

சிஸ்டர் இந்த கதையில் வரும் characters எல்லாம் எங்கேயோ படிச்சமாதிரி feel ஆகுது. போன முறை போட்டிக்கதையில கன்னியாகுமரி, தோவாளை பூ மார்க்கெட் , ஹோமியோபதி மருத்துவமனை, பழைய பகை, இதெல்லாம் remember ஆகுது. Author நமக்கு அறிமுகமானவங்க மாதிரி feel. எனக்கு மட்டும் அப்படி தோனுதானு தான் தெரியலை 🤔😇😇
எழுத்தாளரோட எழுத்து நடை ஏற்கனவே இவங்க கதை படிச்ச மாதிரி பீல் ஆகுது உண்மை தான் சிஸ். ஆனால் நீங்க சொன்ன கன்னியாகுமரி,பூ மார்க்கெட் இதெல்லாம் எந்த கதை தெரியல சிஸ் மிஸ் பண்ணிட்டேன் போல🙁🙁....இந்த கதை ரொம்ப இன்டெரெஸ்டிங்கா போகுது🥰🥰🥰🥰🥰🥰.
 
Author ஆனந்தஜோதி அவங்க story அக்னிதீர்த்தம். அப்புறம் நம்ம நிஷாகந்தி சிஸ்டர் இவங்க ரெண்டு பேரும் ஞாபகத்தில் வராங்க
 
ஆமாங்க சிஸ்டர் முதல் எபியே சொல்லிருச்சி ஆசிரியர் திறமையை😍😍😍😍😍😍
 
ஏற்கனவே ஒரு மாப்பிள்ளைகிட்ட ஏமாந்தும் திரும்பவும் இந்த பிரபு பண்றதுக்கு எல்லாம் பயந்துட்டு இருக்காங்க....🤦‍♀️.

ஒன்னு என்னோட தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கோ இல்லை காலம் பூரா என்னோட குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கோன்னு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கேட்குறானே.... 😡😡😡😡 🥶🥶🥶🥶🥶🥶
சேனா சூப்பரா பதிலடி குடுத்து அவனை ஓட வச்சான்.... 👌

ஹீரோவுக்கு இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு ஹீரோயின் வரும் போதே பிரச்சனையோட வர்றா.... 🥴🥴🥴🥴
 
Super epi 🤩🤩🤩
ஜரிஸ் மயூரி _ தேவசேனாபதி பெயர் பொருத்தம் பேஷ் பேஷ் 😍😍😍😍🥰🥰🥰🥰

பூஜா பூர்விகா கதையின் ஒப்புக்கு சப்பானியா 🙄🙄🙄🙄 இல்ல மாமனுக்காக மல்லுக் கட்டுவாங்களா...!!!! 🤪🤪😜😜😜

பிறந்த ஊரில் மயூரியின் உயிருக்கே ஆபத்து என்று ஒஸ்கர் தாத்தா பயங்காட்டிட்டு போறாரு 😨😨😨 என்ன பிரச்சினையோ....???!!!!!
 
Good episode, writer gi, :love::love::love:hero Devasena seems an interesting character. Heroine has entered the scene, is Iris and Mayuri, one and the same or :unsure: :unsure: :unsure: Suspense, suspense, waiting for you to unravel a little more, writer gi.:):):)
 
Author ஆனந்தஜோதி அவங்க story அக்னிதீர்த்தம். அப்புறம் நம்ம நிஷாகந்தி சிஸ்டர் இவங்க ரெண்டு பேரும் ஞாபகத்தில் வராங்க
நானும் இவங்க இரண்டு பேரை தான் நினைச்சேன் 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top