ஊர் பேசும் ஓவிய சிலையே - 20

Advertisement

அருமை........தேவாவ காக்கி dress இல் பார்த்து கனகமும்,அவ மகளுங்க மட்டும் தான் அதிர்ச்சி ஆவாங்க.🤷‍♀️
மத்தவங்க எல்லாம் ஆனந்தம் தான் அடைவாங்க 😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
இன்னும் கதையில் எத்தனை ட்விஸ்ட் மா வெச்சுருக்கீங்க 😳😳😳
ஒவ்வொரு எபி படிக்கும் போதும் அடுத்து என்ன வருமோ என்று எதிர்பார்ப்பிலேயே நகர்த்தி கொண்டு போறீங்க கதையை 😧😧😧

இந்த கதையோட வில்லன் கனகம் தான் 😠😠😡😡😖😖😤😤

பூஜாவுக்கு சக்தி தான் ஜோடி என்று நினைத்தால் யாரோ வினோத் புதிதாய் ஒரு என்ட்ரி 😧😧😧



சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top