அம்பூட்டு நல்லவனா உங்காளு..Aiyayo ambutu worth ilai nama paiyan..pothuva satharanama anniyayum avalayum nenachu pathu ena prachanai elam varumo nu kavalai paduthu pullai..
தாலி கட்டி கூட்டியாந்த பொண்டாட்டிய வூட்ல ஒரு ஓரமா நிக்க வச்சுட்டு புதுசா சமைஞ்ச புள்ளையாட்டம் ரூமுக்கு மாடியேறிப் போயிட்டான்.
இப்ப தனியா இருக்குற என்றாளை இவனோட அண்ணிக்காரி இன்னும் இளக்காரமாதானே நெனைப்பா