Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-1

Advertisement

Aiyayo ambutu worth ilai nama paiyan..pothuva satharanama anniyayum avalayum nenachu pathu ena prachanai elam varumo nu kavalai paduthu pullai.. :p :ROFLMAO:
அம்பூட்டு நல்லவனா உங்காளு.😬😬😬😬.
தாலி கட்டி கூட்டியாந்த பொண்டாட்டிய வூட்ல ஒரு ஓரமா நிக்க வச்சுட்டு புதுசா சமைஞ்ச புள்ளையாட்டம் ரூமுக்கு மாடியேறிப் போயிட்டான். 🤨🤨🤨🤨
இப்ப தனியா இருக்குற என்றாளை இவனோட அண்ணிக்காரி இன்னும் இளக்காரமாதானே நெனைப்பா🫤🫤🫤🫤🫤🫤🫤
 
Ipove poi adichu keela thorathi vidren.. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
அடேய் ஆரம்பிச்சிட்டியாடா....😏😏😏
என் ஹீரோவே பாவம் ரொம்ப பேசுன😤😤View attachment 8402
டேய் ஏற்கனவே மிஸ்டர் சூரியன் வேற தகதகன்னு பொரியவுடறாரு. இதுல நீங்களும் சிவப்பு சூரியனை கூட்டியாந்தா எப்படி ப்பா!!!??😁😁😁
 
Ipove poi adichu keela thorathi vidren.. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
தொரத்திவுடுங்க ஜீ. அப்புடியே என்றாளுக்கு ஒரு சூடான பப்ஸூம் ஒரு கப் காபியும் கொண்டாந்து குடுக்கச் சொல்லுங்க.
ஏன்னா என்றாளு கொஞ்சம் தெம்பாகனும்.
எனக்கென்னவோ இரண்டாம் தாரத்தோட பொண்ணுங்கிறதால அவளோட நிலைமை கொஞ்சம் கஷ்டமா தான் இருந்திருக்கும்னு நெனைக்கிறேன்.
 
அடேய் ஆரம்பிச்சிட்டியாடா....😏😏😏
என் ஹீரோவே பாவம் ரொம்ப பேசுன😤😤View attachment 8402
ஒத்துக்குறோம் உங்க ஆளு பேக்கரி தான் வெச்சுருக்காரு 🥺🥺🥺 proof காட்டிட்டீங்க 😝😝🤪🤪😜😜
 
அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
அலமேலு அம்மாவுக்கு தான் பையன் இருக்கானே... அப்புறம் என்ன தேவைக்கு குகாவோட அப்பா இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டாரு...???!!!!

ஹீரோவை கட்டிக்கிட்டு கஷ்டப்பட ஒரு ஜீவன் வேண்டும் என்பதற்காகவா 🙄🙄🙄😥😥😥

ராணிமா உங்களுக்கு கம்பெனி கொடுக்க உங்கள மாதிரியே அப்பாவியாக ஒருத்தியை தேடி பிடித்து பிள்ளைக்கு கட்டி வெச்சுருக்காரு உங்க புருஷன் 🥺🥺🥺
 
Top