Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-10

Advertisement

நந்தினி சூப்பர்.... 😍
பேச வேண்டிய இடத்துல யாருக்கும் பயப்படாம நிமிர்வா பேசிடுறா 👍
வசந்தன்கிட்ட மாற்றம் வந்துடுச்சு வெளிய காட்டிக்க தான் ஈகோ தடுக்குது.....
பாவம் ராணி மருமகளை மிஸ் பன்றாங்க.....
நைஸ் கோயிங்.... 💛💛💛
 
மாமியார் மருமகள் பாசம் ஹீரோ ஹீரோயின் romance vida அதிகமாக இருக்கு டா... எங்க டா இருக்கீங்க நீங்க எல்லாம்...
நானும் அதைத்தான் கேட்கிறேன் ஜி இவங்க எல்லாம் கதையில மட்டும் தன் வருவாங்களாம்....🤣🤣🤣🤣🤣
 
நந்தினி உன்னோட தைரியம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌 பேச வேண்டிய இடத்தில பேசுற உன்னோட துணிச்சல் ரொம்ப அழகு........ மாமியார் ரொம்ப உன்னை தேடுறாங்களாட்டுருக்கு..... ஒரு ஜூனியர் நந்தினி இல்ல ஒரு குட்டி சந்திரனை அவங்க கையில குடுத்தா மாமியார் ஹாப்பி ஆகிடுவாங்க......
 
ஆஹா காலேஜ்ல சண்டைக்கு
அம்மணிய தான்
கூப்புடுவாங்களாம்
சந்திரன் தெளிவாய்ட்டான்
வசந்தனுக்கு மனசு விட்டு
பாராட்ட முடியல

மாமியார் மன சஞ்சலம் தீர
ஆள்வருதோ
 
Top