Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-12

Advertisement

நந்தினி 🥺🥺🥺🥺 ராணியோட இழப்பு பெருசு தான் நந்தினிக்கு.... கொஞ்ச நாள் தானாலும் அம்மா போல அவ்வளவு பாசம் அக்கறை.....
இந்த நேரத்துல அவர் இருந்திருந்தா எப்படி பார்த்து பார்த்து கவனிச்சுருப்பாரு..... அப்படி இருக்க நந்தினியால எப்படி ராணியை நினைக்காம இருக்க முடியும்..... 😓😓😓😓
 
ஆனாலும் நீங்க இப்படி பண்ண கூடாது ரைட்டர்..... கண்ணுல தண்ணீர் நிக்கல... நீங்க கதையா எழுதிடிங்க... இப்படி தான் நான் என் அம்மாவை இழந்தேன்...
 
Top