நந்தினி ராணியோட இழப்பு பெருசு தான் நந்தினிக்கு.... கொஞ்ச நாள் தானாலும் அம்மா போல அவ்வளவு பாசம் அக்கறை.....
இந்த நேரத்துல அவர் இருந்திருந்தா எப்படி பார்த்து பார்த்து கவனிச்சுருப்பாரு..... அப்படி இருக்க நந்தினியால எப்படி ராணியை நினைக்காம இருக்க முடியும்.....