Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-2

Advertisement

அட பாவிங்களா எங்க ஹீரோ எவ்வளவு பச்சை மண்ணு அவரை போயி அதுக்குள்ள என்ன பேச்சு பேசிட்டாங்க ஹீரோயின் ஹார்மி 😏😏😏😏.
ஆமாம்..ஆமாம்.. பச்சை மண்ணு தான்.. ஃபீடிங் பாட்டில் எடுத்து கொடுங்க... பால் குடிக்கட்டும்..🤭🤭😜😜
FB_IMG_1682683942853.jpg
 
😍😍😍

மருமகளுக்கு நல்ல மாமியார், ஒரு அம்மாவா பையனுக்கு அவனோட தப்பை எடுத்து சொல்றாங்க... சந்திரனும் நல்ல மாதிரியா தான் தோணுது, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் கேட்கிறான்... பார்ப்போம் அவங்க எதிர்காலம் எப்படி இருக்க போகுதுன்னு ...
 
ஆமாம்..ஆமாம்.. பச்சை மண்ணு தான்.. ஃபீடிங் பாட்டில் எடுத்து கொடுங்க... பால் குடிக்கட்டும்..🤭🤭😜😜
View attachment 8413
ஐ இது நல்ல ஐடியாவா இருக்கே 😂😂😝😝😝😝..உங்க ஹீரோயின் கைல கொண்டு வந்த பாலையே கொடுக்கல 😏😏😏கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா 🤣🤣66d1b2823666aca4103f7f40119c96b7.jpg
 
Top