நந்தினி ஒரு கேக் தந்ததும் கோவம் எல்லாம் ஓடி போயிடுச்சா தினமும் கேக் சாப்பிட்டு வெயிட் போடணுமா நந்தினி அவன் தொழிலை விரிவுபடுத்த நிறைய ஐடியா கொடுக்கிறா அவனையும் நல்லா ஊக்கப் படுத்துறா இன்னும் புதுசா கத்துக்க போறான்
இரண்டு பேரும் பேக்கரிய பெரிய அளவில் கொண்டு வந்து வீட்டில் கேவலமா பேசுறவங்க முன்னாடி நல்ல நிலைக்கு வரணும்
ராணி உடம்புக்கு முடியலன்னா வீட்டில் யாரும் கவனிக்க மாட்டாங்களாம் ஆனால் வீட்டு வேலை மட்டுமே எல்லோருக்கும் செய்யணும் வசந்தன் என்ன ஜென்மமோ