Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-5

Advertisement

ஒருத்தருக்கு ஒருத்தர் அக்கறையா புரிதலோட இருக்காங்க...... தொழில்லயும் கை கொடுத்து துணை நிக்குறது அருமை..... ❤️

பாவம் ராணி உடம்பு சரியில்லைனு சொல்றதுக்கு கூட தயங்குறாங்க.... வசந்தன் பணம் மட்டும் தான் பெருசு....😠😠
 
😍😍😍

முதல்ல வாழ்க்கையை தொடங்குங்க... அப்புறம் பாருங்க உடம்பு எப்படி தேறுதுன்னு..😛😛🙈🙈

புருஷனும், பொண்டாட்டியும் போற ஸ்பீடை பார்த்தா, ஒரே பாட்டுல அவன் 4, 5 பேக்கரிக்கு ஓனரும், அவ பில் கலெக்டரும் ஆக போறாங்கன்னு தெரியுது...😁😁

Oru epi dialouge ye ithu than.. :ROFLMAO: :ROFLMAO:
 
Top