Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-5

Advertisement

வாவ் சூப்பர் ரெண்டு பேரும் ஒருதற்கு ஒருத்தர் துணையா நின்னு ஜெயிக்கிறது அழகு...

உடம்புக்கு முடியல்னா கூட சொல்லாம இருக்குறது அதுக்கு செலவு பண்ண கூட கணக்கு பாக்குறது எல்லாம் என்ன மனசோ
 
🤓🤓 நந்தினி ஒரு கேக் தந்ததும் கோவம் எல்லாம் ஓடி போயிடுச்சா 😂😂😂😂😂😂😂 தினமும் கேக் சாப்பிட்டு வெயிட் போடணுமா 🤗🤗🤗🤗

நந்தினி அவன் தொழிலை விரிவுபடுத்த நிறைய ஐடியா கொடுக்கிறா 🤗🤗🤗🤗 அவனையும் நல்லா ஊக்கப் படுத்துறா 😉😉😉😉😉😉 இன்னும் புதுசா கத்துக்க போறான் 😄😄😄😄😄

இரண்டு பேரும் பேக்கரிய பெரிய அளவில் கொண்டு வந்து வீட்டில் கேவலமா பேசுறவங்க முன்னாடி நல்ல நிலைக்கு வரணும் 🤩 🥰 🥰 🥰 🥰

ராணி உடம்புக்கு முடியலன்னா வீட்டில் யாரும் கவனிக்க மாட்டாங்களாம் 🥺🥺🥺🥺🥺 ஆனால் வீட்டு வேலை மட்டுமே எல்லோருக்கும் செய்யணும் 😬😬😬😬😬 வசந்தன் என்ன ஜென்மமோ 🥶🥶🥶🥶🥶🥶


நந்தினி சந்திரன் கிட்ட இதை பத்தி சொல்லலாம் 😕 😕 😕 😕
 
Last edited:
Top