யோவ் வசந்தன், இந்த நாளை உன்னோட டயரியில குறிச்சு வச்சுக்கோ... எங்காளு வாழ்க்கையில பெரிய ஆளா வந்து, உன்னை விட வசதி வாய்ப்புல முன்னேறி, எவ்வளவு உயரத்துக்கு போக போறான்னு மட்டும் பாரு... அன்னிக்கு வந்து இது நான் பெத்த புள்ளைன்னு சொல்லிக்கிட்டு வந்தா பாரு... உனக்கு அவனோட பேக்கரியில இருந்து ஒரு பொறை கூட கிடையாது...
இந்த சுஜிய அவ புருஷன் அடிமையா வைக்கணும் என்று நினைக்கிறது தப்பே இல்லை எவ்வளவு திமிரு நக்கல் பண்ணி சிரிக்கிறா வசந்த் உன்னை எங்க ஹீரோ பேக்கரில பெஞ்ச் துடைக்க வைப்போம்
ராணி உடம்புக்கு ஏதோ பெயர் பிரச்சினை இருக்குமோ
நந்தினி சந்திரன் இரண்டு பேரும் சுத்தி இருக்கிறவங்க பேச்சை காதுல வாங்காமல் உங்க வழியில் முன்னேறுங்க அப்படியே கடை விரிவு செஞ்சதும் ராணி கையால் திறந்து வைங்க