அருமையான பதிவு
சொன்னாலும் சொல்லைன்னாலும் சந்திரன் வெண்ணெய் மவன்தான்.
அவனோட அப்பங்காரன் வழவழ கொழகொழன்னு வெண்ணை மாதிரி வழுக்கிகிட்டே இருக்காப்புல. காஃபி குடுத்தா வேண்டாமாம்.
நாளைக்கு மூத்த மருமக பச்சைதண்ணிகூட தரமாட்டான்னு அந்த மனுசனுக்கு புரியற காலம் ஆன் த வே ன்னு நெனைக்கிறேன்.