Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-7

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍
😂😂😂😂😂😂 சொன்னாலும் சொல்லைன்னாலும் சந்திரன் வெண்ணெய் மவன்தான்.
அவனோட அப்பங்காரன் வழவழ கொழகொழன்னு வெண்ணை மாதிரி வழுக்கிகிட்டே இருக்காப்புல. காஃபி குடுத்தா வேண்டாமாம்.
நாளைக்கு மூத்த மருமக பச்சைதண்ணிகூட தரமாட்டான்னு அந்த மனுசனுக்கு புரியற காலம் ஆன் த வே ன்னு நெனைக்கிறேன்🙄🙄🙄.
 
சபாஷ் நந்தினி 👏👏👏👏 சூப்பரா பேசுனா.... 🤗🤗🤗
சுரேந்தர் பொண்டாட்டியை கண்டிக்க வழி இல்லை நந்தினிக்கு பெரியவங்க சின்னவங்க ன்னு புத்தி சொல்ல வந்துட்டான்... 😬😬😬😬
மாமனாருக்கு ரொம்ப தான் கோபம் வருது.... காலம்பூரா சின்ன மகனும் மருமகளும் தான் பார்க்கணும்னு தெரியல... 😏
 
Top