Nama payan sir avana kalaikalama..
Yes sis.வர வர டீசரை எபின்னு சொல்லி ஏமாத்துறீங்க
வசந்தன் மகன் நல்லா வாழணும் என்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை
ராணி நீங்கள் இப்படி கவனிக்கிறதால் தான் இந்த ஆளுக்கு கொழுப்பு கூடிட்டே போகுது எனக்கு வயசாகிடுச்சு வேலை செய்ய முடியல என்று சும்மா இருங்க அப்போ தான் அடங்குவான்
நந்தினி உன் மாமனாரை பார்த்து எல்லாம் பயப் பட கூடாது ரொம்ப நல்லவளா இருக்க கூடாது
சந்திரன் நந்தினி இன்னும் இதே மாதிரி நிறைய கடை திறக்கணும்