Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-8

Advertisement

வர வர டீசரை எபின்னு சொல்லி ஏமாத்துறீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😉

வசந்தன் மகன் நல்லா வாழணும் என்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை 😡 😡 😡 😡
ராணி நீங்கள் இப்படி கவனிக்கிறதால் தான் இந்த ஆளுக்கு கொழுப்பு கூடிட்டே போகுது 🤧 🤧 😤 😤 🤧 எனக்கு வயசாகிடுச்சு வேலை செய்ய முடியல என்று சும்மா இருங்க 🤭🤭🤭 அப்போ தான் அடங்குவான் 🥶🥶🥶🥶

நந்தினி உன் மாமனாரை பார்த்து எல்லாம் பயப் பட கூடாது 🤓🤓🤓 ரொம்ப நல்லவளா இருக்க கூடாது 😕😕😕😕


சந்திரன் நந்தினி இன்னும் இதே மாதிரி நிறைய கடை திறக்கணும் 😍😍😍😍😍
Yes sis.
 
Top