Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா 16

Advertisement

Vivek's love is one sided. Suji should clearly keep Vivek at a distance. Whether Satish deserves Suji is another matter. Vivek’s behaviour is very immature.
 
Last edited:
Hiiiii


NExt episode is below... I have a question for you....

1. கதையோட பாதில இருக்கோம்... இப்போ உங்களுக்கு யார் ஹீரோன்னு தோணுது? சதீஷா? விவேக்கா?
2. சுஜி யாரை கல்யாணம் பண்ணிக்குவா? கல்யாணம் பண்ணவன் ஹீரோ வா? இல்லை தன் நட்புக்காக தன் காதலை விட்டுக்குடுக்கும் நல்லவன் ஹீரோவா?
3. எது சுபமான முடிவு உங்க அபிப்பிராயத்தில..

பின் குறிப்பு: கதை முடிச்சாச்சு. சோ... உங்க முடிவை தெரிந்து , அதுவும் என் முடிவும் ஒன்று தானா என அறியும் ஆவல்.

Ithu competetion kathai.. so unka reviews and views mukkiyam..
kathai pidichiruntha unga natpukaLukkum sollunga...


என் காதல் கனா 16
எங்கள் விருப்பம் எதுவானாலும் முழு உரிமை எழுத்தருக்கே
 
Hi Aruna
என்னை பொறுத்தவரை சுஜினிக்கு சதீஷ் தான் ஜோடி ஆகனும்.
விவேக் மட்டுமே விரும்பினால் அது சரியா வருமா?
அவனுக்குமே தெரிந்து இருக்கிறது, சுஜனிக்கு சதீஷ் மேல் தான் ஆர்வம் என்று. அவனிடம் அவள் அவ்வளவாக சிரித்து கூட பேசியதில்லை..
சதீஷிடம் தான் அவள் தன் இயல்போடு இருக்கிறாள்.
தன் இயல்பை தொலைக்காமல் காலம் முழுவதும் சுஜனியால் சதீஷ் உடன் மட்டுமே இருக்க முடியும்..
அவள் வேலை செய்யும் restaurantல் விவேக் உரிமை எடுத்து பேசியதே அவளுக்கு பிடிக்கவில்லை..
She is adjusting to vivek as he is a known person. அந்த அளவில் தான் விவேக்கை அவள் மனதில் நிறுத்தி இருக்கிறாள்..
But Sathish is beyond that. She definitely has some interest on him. It's evident in the scene where she dresses up nicely for him. That's more important here. So sujani and Sathish are made for each other and not vivek is my point..
 
Acho Aruna..... Here the answers for your Questions
1. For me Sathish is the hero
2. Sujini will marry Sathish
3. Happy ending as far at this stage - Sujini should marry Sathish

But still i am not sure becuase it s u the writer. Going well and waiting for next.
 
Nice update..

Vivek ku theriyudu suji s not interested towards him....Vivek mela attraction ,love rendum illa...
Manasuku pidikanum... Nallavana irunda, avan avala disturb panna koodathu...adu thaan oru gentleman ku Azhagu..who s he to decide her life

Satheesh is valuing vivek's friendship.. ..avanala mudinjathu avan friendship ku justification kodukuraan...

Sathessh avala paakama irundha, Vivek love huh accept pannipaala... Ennada vivek Chinna pillai thanama iruku
 
Ezhudhi mudichitu engalaye ketkara nee??? Satish Dan jodi ah irupan nu thonudhu.. Vittukuduthu varadhu kadhal illa.. Guys eapdi decide pana mudiyum, Ivan pesalana avana virumbuvaanu? Idhula rendu perum loosu maadiri decide panranunga.. But suji, vivek Ku hint aavadhu kudukalam avan mela interest illa nu.. Let's wait n see..
 
Top