எங்கள் விருப்பம் எதுவானாலும் முழு உரிமை எழுத்தருக்கேHiiiii
NExt episode is below... I have a question for you....
1. கதையோட பாதில இருக்கோம்... இப்போ உங்களுக்கு யார் ஹீரோன்னு தோணுது? சதீஷா? விவேக்கா?
2. சுஜி யாரை கல்யாணம் பண்ணிக்குவா? கல்யாணம் பண்ணவன் ஹீரோ வா? இல்லை தன் நட்புக்காக தன் காதலை விட்டுக்குடுக்கும் நல்லவன் ஹீரோவா?
3. எது சுபமான முடிவு உங்க அபிப்பிராயத்தில..
பின் குறிப்பு: கதை முடிச்சாச்சு. சோ... உங்க முடிவை தெரிந்து , அதுவும் என் முடிவும் ஒன்று தானா என அறியும் ஆவல்.
Ithu competetion kathai.. so unka reviews and views mukkiyam..
kathai pidichiruntha unga natpukaLukkum sollunga...
என் காதல் கனா 16