Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 21

Advertisement

ரகுவரன் உண்மைய ஒப்புக்கொணடான் பா. அடிபட்டுதான் கத்துக்கிட்டேனு. புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து பிள்ளைய அலர விட்டுட்டீங்க.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

சித்ராம்மா உங்க பாசத்தை பார்க்கும்போது கண்கலங்கிருச்சி.. 🥺🥺🥺

இளமாறன பெத்த அம்மா கிட்ட கிடைக்காத பாசம்,பரிவு, எல்லாம் நீங்க கொடுங்க அதுதான் உங்க மகளுக்கு நீங்க கொடுக்கிற நிறைவான சீதனம்.

கூடிய சீக்கிரமாக இளமாறன், ரோஜா குடும்பம் பிள்ளை குட்டிகளால நிறைஞ்சி அவங்களுக்கு நிம்மதிய தரட்டும்.😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
😍😍😍மருமகனுங்களுக்கு மட்டும் எந்த வயசிலும் மாமனார் வீட்டுல தடபுடலாக விருந்து தான் 😜😜😜😜😜😜😜😜
ஆனால் மருமகளுக்கு முதல் விருந்திலே ஒரு பால்கோவாவுக்கு மாமியார் முறைச்சுக்கிட்டு சண்டை போடுது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂

விருந்துக்கு கூப்பிட்டு நல்லா இருந்த மனநிலைய கெடுத்து அனுப்பி விட்டுடாங்க🥺🥺🥺🥺அதுல தானா வந்து தலைய கொடுத்து சிக்கிகிட்டான் ரகு 😜😜😜😏😏😏😏

வேற ஹோட்டல்ல வேலை பார்க்கிறவன் எப்படி உனக்கு ஹெல்ப் பண்ண முடியும் 🤨🤨🤨🤨

என்னம்மா ரோஜா அவன் எவ்வளவு பெரிய ஹோட்டல் ஓனரா இருந்தாலும் அடிப்படை விஷயங்கள் கூட தெரிஞ்சிட்டு தான் தொழில் தொடங்கணும் 🤗🤗🤗அதை தான் ரகுவுக்கு சொல்லி கொடுக்கிறான் 🤗🤗🤗🤗

 
Last edited:
Very nice ud 🤩 🤩 🤩
ரோஸ் குட்டி....அம்மாவும் மாமியாரும் ஒன்னு இல்லம்மா😥😥 மாமியார் வீட்டுக்கு மருமகன் வந்தால் கவணிப்பு பலமாகத்தான் இருக்கும் 😍😍😍 எத்தனை வருடம் கழித்து சென்றாலும் கவணிப்பு மாறாது 🥰🥰🥰
 
Top