Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 21

Advertisement

Raghu pavam.. avana oru vazhi paniyachi.. podhuva business pudhusa arambikum pothu inda doubts , guidance Ellam theva padum. Experienced people guide panuvanga. Idhuku Ila ivalo react panna vendiyadhu Ila.. nice ud
 
So...நீங்க மாறனின் மனநிலையை எழுத போவதில்லை....நல்ல முடிவுதான்.
சித்ராம்மாவின் கவனிப்பு கொஞ்சம் ஓவரா தெரியுது...அது அவங்க இயல்புதான் என்று எடுத்துக்கொண்டாலும் சுகந்தியின் கவனிப்பை படித்தவுடன் இதை படித்ததால்.....anyway excellent writing....
 
இந்த ரகு நல்ல நேரத்தில் வந்தான்
அனுபவம் தான் சரியான
ஆலோசனை தரும்
இளா அருமை

சித்ரா நீங்க இளாக்கு
அம்மாவா இருங்க எப்பவும்
ரோஜா குடும்பம் இளாக்கு
நொந்த மனசுல நேசம் எனும்
இன்ப ஊற்றாய் கிடைச்சு
இருக்காங்க
 
Top