Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 3

Advertisement

வேலை வேலைனு போய் சித்ராவை கவனிக்காம விட்டதுதான் அவங்களோட வருத்தத்துக்கு காரணம் போல. அதே தன்னோட மகளுக்கு நடக்க வேணாம்னு நினைக்கிறாங்க.
இளமாரனுக்கும் அவனோட அம்மாவுக்கும் கூட அதுதான் பிரச்னையோ- சுகந்தியோட busy practice ஆல் கவனிக்கப்படாத குழந்தை?
 
😍😍😍

ரோஜா வேலைக்கு போக ஆசைப்படுறா... இங்க இளாவோட உணவகத்தை நிர்வகிக்க சரியான ஆள் இல்லாம தவிக்கிறான்... அப்புறமென்ன ரைட்டரே, ரோஜாவை இளாகிட்ட வேலைக்கு அனுப்பி... அப்படியே காதல்ல விழ வச்சு, அப்புறம் அவங்களை பிரிச்சு விட்டு...🤭🤭😛😛

View attachment 6228
Sariya sonneenga Sindhu ma, :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:. Lovely episode, Devi ma :unsure:👏:love::love:
 
அருமை தேவி மா.
இந்த சுகந்தி கேரக்டர் என்னன்னே புரிஞ்சுக்க முடியலை. Dominating person போலும்.
மாறன்...... ரோஜா பேசுனது எல்லாம் கேட்டில?? அப்போ உன் ஹோட்டல்க்கு அவளை வேலைக்கு வர சொல்ல போறியா??
சித்ராவுக்கு என்ன மனக்குறை??
Fb பெருசா இருக்குமோ??
 
sous chef ல இருந்து executive chef promotion. அப்றம் எனன இளா ஹோட்டல ரோஸ் ட்ட விட்டுட்டு அவன் வேலையை தொடர போறான். ஆனா, ரோஸ் baby வேலைக்குப் போகறது, ரகுக்கு no சொல்றது எல்லாம் அவ்ளோ easyஆ?

சித்ரா அம்மா மனநிலை என்ன!!!இளாக்கு அப்பாட்ட எந்த பிரச்சனையும் இல்லை போல. அம்மா ட்ட தான்...waiting to know these mysteries...
 
Top