Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 3

Advertisement

ரகுவோ,மாறனோ யாரு வீட்டுக்கு இந்த ரோஜா பூக்கப்போகுதோ? யார் நெஞ்சில் பதியன் போட போகுதோ? யார் நெஞ்சில் முள் தைக்கப்பொகுதோ?🤷‍♀️ அருமை 😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
😍😍😍

ரோஜா வேலைக்கு போக ஆசைப்படுறா... இங்க இளாவோட உணவகத்தை நிர்வகிக்க சரியான ஆள் இல்லாம தவிக்கிறான்... அப்புறமென்ன ரைட்டரே, ரோஜாவை இளாகிட்ட வேலைக்கு அனுப்பி... அப்படியே காதல்ல விழ வச்சு, அப்புறம் அவங்களை பிரிச்சு விட்டு...🤭🤭😛😛

IMG_20231122_214720.jpg
 
Last edited:
அடேய் நன்றி சொல்லனு வந்துட்டு அவ பேசறத ஒட்டு கேட்டுட்டு இருக்க.....சரி இல்லையே.....

அம்மாடி சுகந்தி, சித்ரா- புரியாத புதிரா இருக்கீங்களே......கொஞ்சம் தெளிவு படுத்துங்க
 
Last edited:
இளமாறன் சொந்த தொழிலை அடுத்தவங்க கிட்ட ஒப்படைச்சுட்டு நீ வெளியில வேலைக்கு போனால் உன்னோட தொழிலில் எப்படி முன்னேற முடியும் 🤭🤭🤭🤭🤭

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல ஸ்டார் ஹோட்டல்ல சம்பளமும் வேணும் சொந்த தொழிலும் வேணும் 🤗🤗🤗🤗🤗


தொழில் அல்லது வேலை இரண்டில் ஒன்றை தெளிவா தேர்ந்தெடுத்து அதில் மட்டும் கவனத்தை செலுத்து 🤗🤗🤗🤗

ரோஜா வெளியில் வேலைக்கு போகணும் என்று நினைக்கிறாள் 🧐🧐🧐 மாறனுக்கும் திறமையான ஒருத்தர் வேலைக்கு தேவை படுது 🧐🧐🧐🧐🧐 அப்போ ரோஜா மாறன் கிட்ட தான் வேலைக்கு சேர்வாளோ 🤔🤔🤔🤔🤔

மாறன் அம்மா கிட்ட கொஞ்சம் திமிரு தான் தெரியுதே தவிர அன்போ அக்கறையோ தெரியல🥶🥶🥶🥶🥶இதுல ரோஜாவ முறைச்சுக்கிட்டே சுத்துது 😣😣😣😣

மாறன் மைண்ட் வாய்ஸ் : தலையில் அடி பட்டதுக்கு 🤕🤕🤕 பதிலா வாயில் அடி பட்டு இருக்கலாம் 😷😷😷😷 சுத்தி நின்று கேள்வியா கேட்டு உயிரை வாங்குறானுங்க 🤦🤦🤦🤦நாம அப்படியே மயக்கம் வந்த மாதிரி நடிப்போம் 😣😣😣😣😣

இரண்டு பேரோட பெத்தவங்களும் புரியாத புதிரா தான் இருக்காங்க 🥱🥱🥱🥱🥱
 
Top