Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 4

Advertisement

Splendido
fantastico episode.

Italian cuisine அ தெரிஞ்சுக்கிட்டோம்.
அடுத்தடுத்து இன்னும்...

 தாத்தா வந்தாலும் ரோஸ் க்கு இளா தான்.


interview இளா ஹோட்டல் க்கு தானா?
 
:love::love::love:
எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் அதில் உள்ள நுணுக்கமெல்லாம் சொல்லிடறீங்க.
 
இளா உன்னோட திறமை எல்லாம் இப்படி ஸ்டார் ஹோட்டல்ல காட்டி பேரு வாங்குறதுக்கு பதிலா முழு நேரமும் உன்னோட ஹோட்டல்ல காட்டினால் நிச்சயம் உன்னோட தொழில் வெற்றி அடையும் 🤩🤩🤩🤩🤩🤩

ரகு கடைசியில் சொன்னதை பார்க்கும் போது ரோஜாவுக்கு சாதகமா பேசுன மாதிரி தெரியல 🤔🤔🤔🤔🤔

ரோஜாவுக்கு இளாவ பார்த்ததும் அவளை அறியாமல் முகம் மலருது 🤗🤗🤗🤗 அதை ரகுவும் கவனிச்சுட்டான் 😔😔😔😔

இளா ரோஜா இரண்டு பேருக்கும் கொஞ்சம் ஸ்பார்க் இருக்குது 😜😜😜😜


இப்போ இவரு எதுக்கு வராரு என்று தெரியலையே 🤔🧐🤔🤔
 
ரகு ரொம்ப நல்ல பையன்.
இளா ரெஸ்டாரென்டுக்கு இருவரும் போவாங்களா இல்ல ரோஜா மட்டும் போவாளா
 
Top