Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 4

Advertisement

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல...விதவிதமான உணவுவகைகளை அறிமுக படுத்துவதில்....
ரோஜா நீ மலர்வது மாறனை பார்த்துதான் என்று ரகு புரிந்துகொள்வானா? நீ வேலைக்குப்போகப்போவது.....?
 
அருமை தேவி மா.
விதவிதமான பூக்கள்...... அடுத்து இப்போ விதவிதமான உணவின் வகைகள்......
மொத்தத்தில் எல்லாமே ஓட்டிமோ தான் தேவி மா 😉😉
உங்க கதையில் தான் விதவிதமான வார்த்தைகள் கற்றுக் கொள்கிறோம்.
 
Top