Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 6

Advertisement

ஆக்ஸிடன்ட நோக்கி நீ போறியா இல்ல ஆக்ஸிடன்ட் உன்னை நோக்கி வருதா செஃப்🙄

சிவஹரி சித்ரா ரெண்டு பேர் பக்கமும் நியாயம் இருக்கு....ம்ஹூம்...புரிதல் கம்மியா இருக்கோ

ரகு சூப்பர்😍
 
பரவால்லையே ரகு. ரோஜா அம்மா, அப்பா க்கு சண்டை daily routine போலயே.
இளா ஏன் அம்மா call அ பார்த்துட்டு நிதானம் இழக்கிறான்.... Waiting for FB... ரோஜா க்கு இளா தான் நாயகன் றதால காரணமே இல்லாம பிடிக்குது.. ஆனா இந்த பையன ஒவ்வொரு தடவையும் accidentல இருந்து காப்பாத்த நீ தான் வரனும் போல..
 
பக்கத்தில ரோஜா இருக்கும்போது எதுக்கு செல்போன் attend செய்த மாறா? இப்போபார் உன் ரோஜாவுக்கு …இப்படி மாற்றி மாற்றி இரண்டுபேரும் ஆக்ஸிடென்ட் பண்ணிக்கிங்க…விளங்கிடும்..
ரைட்டர்ஜி…இன ஒரு ஆக்ஸிடென்ட் எழுதினிங்கன்னா…படிக்கவே பயம் இருக்கு…😳😳
 
Top