Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 6

Advertisement

Athuthane, Sindhu ma, Maranuku pinnalaye oru alu venum, awesome looking monkey ma, ha 🤣ha🤣ha🤣. Aiyoh, ungale sollale Sindhu ma, unga picture thaan sonnen 🫣🫣🫣
Thanks Sindhu ma, naan payanthiden ma, neenga offended ah poiduveengalo enru, but you are a good sport ma, I know that from all your funny comments, which I enjoy.:):):)
 
ஹீரோ செஃப் என்றதும் விதவிதமான சாப்பாடு தருவீங்க என்று பார்த்தால் 🧐🧐🧐🧐 நீங்கள் விதவிதமா ஹீரோவ ஆக்ஸிடென்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க 😄😆😆😉😉😉😉

ரகு நீ ஒரு பச்சை மண்ணு என்று தெரியாமல் உன்னை வில்லன் ரகுவரன் ரேஞ்ச்க்கு நினைச்சுட்டோம் 🥰🥰🥰🥰🥰🥰

சித்ராவோட எதிர் பார்ப்பு புருஷன் அவங்களுக்குன்னு நேரம் ஒதுக்கணும் இரண்டு பேரும் மனசு விட்டு பேசணும் என்று ஆனால் அவர் பிசினஸே கதி என்று சுத்திகிட்டு இருக்கார் 🤭🤭🤭🤭🤭

ரோசு நீ எதுக்கும் ஒரு இரும்பு கவசம் ஒன்னு வாங்கி வச்சுக்கோ 🤣🤣🤣 எதிர் காலத்தில் பயன் படும் 😉😉😉😉

 
அருமையான பதிவு 🤩🤩
ரோஜா எங்கிருந்தாலும் வாடாமல் வாழ்க.... சூப்பர் ரகு 😳😳👌👌👏👏
ரோஜா இல்லன்னா என்ன....மல்லி, சாமந்தி, முல்லை என்று நம்ம ரைட்டருக்கு ஏகப்பட்ட பூ வகைகள் அத்துப்படி...அதுல ஏதாவதொரு பூ கூட உன்னை கோர்த்து விட்ருவாங்க... Don't worry Raghuvara 🤭🤭🤭🥰🥰🥰
 
Last edited:
Top