Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 6

Advertisement

ஏன்டா ப்பா செஃப்பு ரோட்டை தாண்டும் போது டிராபிக்குல நடுரோட்டுல நின்னு போனு அடிச்சா எடுக்கறது தப்புன்னு தெரியலையா?. இவன் அடிபட்டுக்கிறது மட்டும் இல்லாமல் கூட வர்றவங்க எல்லாம் அடிபட வக்கிறான்.😏😏😏😏😏😏
 
அருமை தேவி மா.
இந்த சிவஹரி, சுகந்தி கேரக்டர் எல்லாம் ஒரே மர்மமா இருக்கு.
சித்ரா பாவம்.
ரகு practical person.
செஃப் மாறன்...... நீங்க ஏன் accident ஐ விரும்பி ஏத்துக்குறீங்க??
 
Adappavingala… pali oridam pawam oridam ah?? Enekku Rojavaiyum pidikkala Chithravaiyum pidikkala.. Roja vai influence pannathe Chithra than Ragu va venam nu sollu nu… 🤨🤨🤨 ippo vandhu ennamo Madiri thittura… Pawam Raghu… avan than mela pazhiyai pottuttu thittu vangittu irukkan… 😢😢😢
 
நல்லவேளை ரோஜா மனமுதிர்ச்சியோட இருக்கிறதால அப்பா, அம்மா ரெண்டுபேரையும் புருஞ்சுகிறா.
ராகு ரொம்ப நல்லவன்.
இளமாரனுக்கு நடுரோட்ல நின்னுகிட்டு போன் பார்க்க கூடாதுன்னு தெரியாதா?
 
😍😍😍

அடேய் ரகு, தேவையே இல்லாம உன்னை திட்டிட்டேன்...சாரிடா மச்சி... 😌😌 கடைசியில எங்கிருந்தாலும் வாடாமல் வாழ்கன்னு சொல்லிட்ட..🤗🤗 அப்ப ரோஜாவை வாடாம இளா பார்த்துப்பானா? 🤔🤔 இல்ல குரங்கு கையில கிடச்ச...

FB_IMG_1693987520459.jpg

(மை மைண்ட் வாய்ஸ் : ஆக்ஸிடென்ட்கிட்ட இருந்து இவனை காப்பாத்தவே ஒரு ஆளு வேணும்... 🤭🤭 அப்புறம் எங்க இருந்து ரோஜாவை வாடாம பார்த்துக்க போறான்... 😏😏)
 
Last edited:
😍😍😍

அடேய் ரகு, தேவையே இல்லாம உன்னை திட்டிட்டேன்...சாரிடா மச்சி... 😌😌 கடைசியில எங்கிருந்தாலும் வாடாமல் வாழ்கன்னு சொல்லிட்ட..🤗🤗 அப்ப ரோஜாவை வாடாம இளா பார்த்துப்பானா? 🤔🤔 இல்ல குரங்கு கையில கிடச்ச...

View attachment 6295

(மை மைண்ட் வாய்ஸ் : ஆக்ஸிடென்ட்கிட்ட இருந்து இவனை காப்பாத்தவே ஒரு ஆளு வேணும்... 🤭🤭 அப்புறம் எங்க இருந்து ரோஜாவை வாடாம பார்த்துக்க போறான்... 😏😏)
Athuthane, Sindhu ma, Maranuku pinnalaye oru alu venum, awesome looking monkey ma, ha 🤣ha🤣ha🤣. Aiyoh, ungale sollale Sindhu ma, unga picture thaan sonnen 🫣🫣🫣
 
Top