Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 7

Advertisement

இளா பிடிக்கவே இல்லைனாலும் அம்மா வுக்கும் அப்பாவுக்கும் ஒரே ringtone தானே.... அது போல அவுங்க போன் வந்தவோடனே எடுக்குறதோ இல்ல cut பண்ணுறதோ உடனே respond பண்ணுற... என்ன make man நீ...

ரோஜா உன் காதலுக்கு நீயே தான் தூது போகனும் மா... செஃப் கிட்ட பேரபோர்மன்ஸ் எதிர்ப்பார்த்த accident தான் ஆகும் உஷார்யா இரு
 
Last edited:
Top