Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 7

Advertisement

ஆந்திரா போஜனம் அதிரிந்தி
ரோஜா மனச அவ அக்கா
மாத்த‌நினைக்கிறா
 
அருமை தேவி மா.
நல்லா புதுசு புதுசா காதலுக்கு பேர் வைங்க, சேவியர் complex, வில்லியம் complex, அலெக்சாண்டர் complex ன்னு......
காதல் வந்தால் அது காதல் மட்டும் தான் 😉😉
தேவி மா, நீங்க விவரிக்க விதமே ஆந்திரா போஜனம் சாப்பிட ஆசை வந்துடுச்சு எங்களுக்கு.
 
Yamma pada pada pattasu… avanai thitti thitti nalla vayiru mutta kottikitta.. 🤭🤭🤭

Maran appa nu pesinathu yar kooda??? Suganthy husband koodava? 🤔

Suganthy virumba mattanga nu Nithya sollura… avanga virumbattiyum veembukkune Maran avalai kalyanam pannuwane 🤭🤭🤭

Enna plan pannureenga writer ji… ivanga kadhal sedi kku thanni ootha enga aalai mediator ah anuppa poreengala??? 🤨🤨🤨
 
இன்னைக்கு அருமையான ஆந்திர போஜனம் அடுத்த epi ல...

ரோஜா லைக்க தாண்டி ன்னு உணர்ந்துட்டா... Saviour complex ஆ?

மாறன் - அம்மா என்ன கலவரம்னு தெரிலயே?
 
Top