Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 7

Advertisement

ரோஜா கோவத்தில் திட்டுற என்று நினைச்சா நீ காதல்ல தான் திட்டுனியா 🤗🤗🤗🤗🤗

முன்பு புருஷன் மனசுல இடம் பிடிக்கணும்னா பொண்டாட்டி வாய்க்கு ருசியா சமைச்சு போடணும் என்று சொல்வாங்க 🧐🧐🧐🧐🧐 இனி பொண்டாட்டி மனசுல இடம் பிடிக்க புருஷன் சமைக்கணும் போல 🤣🤣🤣🤣🤣

ஆந்திரா மீல்ஸ் 🤤🤤🤤🤤 அதுவும் அந்த கத்தரிக்காய் குழம்பு 😋😋😋😋😋

ஒரு வேளை சங்கர் தான் மாறன் அப்பாவோ 🧐🧐🧐 சுகந்தி இரண்டாவது மனைவி 🤔🤔🤔🤔 மாறன் அம்மா சுகந்தி இரண்டு பேரும் அக்கா தங்கச்சியா இருப்பாங்களோ 🤔🤔🤔🤔

ரோஜா காதல் தான் என்று தெளிவா இளா தான் என்ன நினைக்கிறான் என்று தெரியல 🧐🤔🤔🤔🤔

அம்மாடி நித்தி அவ சேவியர் காம்ப்ளக்ஸோ இல்லை ஹோட்டலோ எதிலோ ஒன்னுல கல்யாணம் நடந்தா சரி தான் 😀😀🤪🤪🥰🥰 நீ குறுக்கால வந்து கட்டைய போடாத 😝😝😝😝😝


ரகுவரன் எப்பவும் ஹீரோ ஹீரோயினை பிரிக்கதான் செய்வார் இந்த ரகுவரன் சேர்த்து வைக்கிற வேலைய சிறப்பாக செய்றாரு 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
:love::love::love: பசியான நேரத்தில ஆந்திர போஜனம், அதுவும் ரோஜா மாதிரி சிலாகிச்சு சொல்லறதை படிக்க கூடாதுப்பா.
 
Top