புள்ள ஆசப்பட்டா தானே அப்பா நிறைவேத்த முடியும்.. அதுக்காகவோ என்னவோ...அருமையான பதிவு
தாய்கான பிள்ளையின் ஏக்கமும் அதற்கு தந்தையின் பரிதவிப்பும் மனதை கலங்க செய்வதாய்![]()
நன்றி
புள்ள ஆசப்பட்டா தானே அப்பா நிறைவேத்த முடியும்.. அதுக்காகவோ என்னவோ...அருமையான பதிவு
தாய்கான பிள்ளையின் ஏக்கமும் அதற்கு தந்தையின் பரிதவிப்பும் மனதை கலங்க செய்வதாய்![]()
எஸ்.. குழந்தை கேட்டு அவர் கொடுக்காம போவாரா..ஹோ....முகுந்த் கண்ணா உன்னோட ஆசையை கடவுள் கண்டிப்பாக ஒருநாள் நிறைவேத்துவாறு
.
நிச்சயமா நிறைவேறும் சிஸ்.. நன்றிமுகுந்தின் ஏக்கம் சீக்கிரம் நிறைவேறனும்
Goodஹாய் ப்ரண்ட்ஸ்,
#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை நாவல் போட்டியில்
என் பாலையின் குளிர் நிலவு நீ..
கதையின் அடுத்த 17 வது பதிவு. படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.
நிலவு 17.1
நிலவு 17.2
நன்றி..
View attachment 14387
Thank youGood
ரியான் தான் அவனுக்காக எதையும் செய்வானே இதுக்கும் தீர்வை தேடட்டும்.. சிஸ்குழந்தை மனம் தாயை தேடி ரொம்ப ஏங்குதே
![]()