என் பாலையின் குளிர் நிலவு நீ ... 21

Advertisement

Wow! நான் guess செஞ்சது ஓரளவு சரி தானே. இனியாக்கு பிருந்தாவை தெரியும்.
So இனியாவுக்கு பொறந்தது twins- ஆ?

ரியான் biological father இல்லையோ முகுந்துக்கு? இல்லை ரெண்டு பிள்ளைங்களுக்கு அப்பாவா?

எதா இருந்தாலும் இப்படி மொட்டையா மகனை தரமாட்டேன்னு சொல்லறது எப்படி சரியாகும். காரணத்தை சொல்லிட்டு செய்ய வேண்டியது தானே.

இன்றைய நிஜம் ரியானுக்கு இருக்கும் ஒரே வாழ்க்கை பற்றுக்கோல் அவனோட மகன் தான். அது கூடவா யோசிக்க மாட்டா இவ. ஏம்மா இப்படி பேருல மட்டும் அமிழ்தம், இனிப்பு எல்லாம் இருக்கு. Action இவ்வளவு கொடுமையா இருக்கே.

டேய், ரியான் அவளே வெச்சுக்கட்டும் ரெண்டு பிள்ளைங்களையும். நீ அவளையே கடத்திட்டு போயிடு உன் வீட்டுக்கு. Problem solved.

இன்னிக்கி சம்யு எதுவுமே உளறலியே. ஆனாலும் பிரச்சனை.
நீங்க ப்ரண்ட்ஸ் ன்னு கெஸ் பண்ணிங்க.. பட் தெரியுங்கறது சரி..👏👏👏

ரியான் ஃபாதரா.. இல்லயான்னு இனியா அவளோட பார்ட்ல சொல்வா.. சகோ..🤩🤩🤩

ஏன் முகுந்தை அவ தரமாட்டேன்னு சொல்றான்னு அவளோ ரியான்கிட்ட சொல்வா..சகோ😜😜😜

அவ பேர்ல இருக்கற ரெண்டும் அவளுக்கு உண்டுன்னு முதல் எப்பிலயே சொல்லியிருக்கேன்.. அப்போ அவ பண்ணறதுக்கு பின்னாடி ஏன் ஒரு காரணம் இருக்க கூடாது..???🤔🤔

அட இது நல்லா இருக்கே.. புள்ளையோட அம்மாவையும் கடத்த சொல்லிடறேன் விடுங்க...💃💃💃

சம்யூ அமைதியா இருந்தாலும் பாம் வெடிக்குது.. என்ன செய்ய விதி.. 😂😂😂🤦🤦🤦

நன்றி..‌
 
ஆத்தீஇஇஇஇ.........‌
இதென்னாது இது????? இந்த டுவிஸ்டை எதிர்பாக்கலை.
அப்ப வெண்பா முகுந்த் டுவின்ஸா???
ரியானோட ஷாக்கைப் பாத்தாக்கா அது நெசந்தான் போலயே🤩🤩🤩🤩🤩🤩🤩
ரியான் மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇 👇
இதுக்கே அசந்தா எப்படி சிஸ்.. இனி தானே அடுத்த அடுத்த பாம் வெடிக்கும்.. எதுக்கும் கொஞ்சம் இதயத்த பத்திரமா பாத்துக்கோங்க.. இப்பவே வெடிக்க ஆரம்பிக்குது..

நன்றி..
 
Apo venpa, mukuth twines ah iniya than paiyane ava kita kuduthurukala 🤔🤔🤔🤔 ipadi heartbeat ekura mathirye story ku end card pottu poeranga pa😂😂😂
நோ.. நோ.. அப்படி எண்ட் கார்ட் போட்டா எனக்கே பிடிக்காதே.. எல்லாமே ஃபீல் குட்டா தான் முடியும்.. நல்ல ஜாலியா குஜாலா.. சோ தைரியமா படிங்க..

நன்றி.
 

Advertisement

Advertisement

Back
Top