என் பாலையின் குளிர் நிலவு நீ ... 22

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩
இனியா..... தாய் தகப்பன் இருவரும் தங்களின் சுகம் மட்டுமே பிரதானம் என்று என்னும் சுயநல பிம்பங்கள் 😠😠😡😡😤😤

அன்பும் அரவணைப்பும் கிட்ட வேண்டிய வயதில் அது கிடைக்காமல் போன காரணத்தால் 😨😨😨
தப்பானவனை இனம் காண தவறிட்டாளா....!!!????
 
இனியா மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க தானே சிஸ்.. எதோ ஒரு விதத்தில் பெத்தவங்களோட பிரிவு குழந்தைங்களுக்கு என்ன மாதிரியான ஏக்கத்தை கொடுக்கும்.. அதன் விளைவு ன்னு புரிய மாட்டிங்குதே சிலருக்கு..

நன்றி
 
வெளிநாட்டுக்கு போற எல்லா ஆண்களும் இனியா அப்பா போல இல்ல. புருஷன வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு இருக்கும் எல்லா அம்மாக்களும் இவ அம்மா போலவும் இல்லை. ஆனாலும் ஒருசிலர் ஏன் தான் இப்படி இருக்காங்களோ ச்சீ.
 
வெளிநாட்டுக்கு போற எல்லா ஆண்களும் இனியா அப்பா போல இல்ல. புருஷன வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு இருக்கும் எல்லா அம்மாக்களும் இவ அம்மா போலவும் இல்லை. ஆனாலும் ஒருசிலர் ஏன் தான் இப்படி இருக்காங்களோ ச்சீ.
தனித்து செயல்பட பயந்து யாரையோ நம்பி தன்னை நம்பி உலகத்துக்கு வந்தவங்கள தவிக்க விடற இப்படிபட்டவங்களும் இருக்காங்க தானே சகோ..

நன்றி
 
💞💞 பணத்தை குறி வைத்து மகளை தொலைத்த தந்தை, பணத்திற்காக, காதலை தொலைக்க வைத்த கணவனா? 🤔🤔🤔🤔🤔
இனியாள் பெயரில் மட்டுமே. வாழ்வில் இல்லை. 😔😔😔😔
 
Advertisement

Advertisement

Back
Top