Thank youNice
Thank youNice
Thank youNice
பொண்டாட்டியாவது ஹோட்டல்ல பண்ணதுக்கு பரிகாரமா ரூமில கோர்த்து விட்டாங்க.. சந்தீப் பண்ணது தான் என்ன செய்ய ன்னு தெரியல.. ஆக மொத்தத்துல முத்தம் போச்சு..ரியானுக்கு..அருமையான பதிவு
குட்டி எபிசோட்
ரியானை மனைவி பிள்ளைகளோடு குடும்ப சகிதம் காண அத்தனை பாந்தமாக
அழகாகநிறைவாக
ஹோட்டலில் பொண்டாட்டி கரடிவீட்டில் புருஷன் கரடி
இரண்டையும் அடிச்சு பத்தி விட்றா ரியான்
![]()
கரடி மொமன்ட்...வாழ்த்துக்கள் ரியான்&இனியாள்
அடேய் சந்தீப்பு உன்னையெல்லாம் மலரு சரியான கவனிப்பு கொடுக்கனும்.![]()