என் பாலையின் குளிர் நிலவு நீ ... 29

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆ ஆ ஆ ஆஹா.... இந்த ரியான் பயபுள்ள திரும்பவும் ஸ்கோர் பண்ணறானே.🤩🤩🤩🤩

டேய் ரியானு உன்னைய மாதிரி எல்லாரும் நினைச்சிருந்தா எப்புடி டா வூட்ல டஜன் கணக்குல அந்த காலத்துல நண்டான் சிண்டான் எல்லாம் ஓடிட்டு இருந்திருக்கும்🤭🤭🤭🤭🤭 இதுல உனக்கு பெயில் மார்க்தான் டா கிடைக்கும்.
அவன் டைம் தான் கொடுத்திருக்கானே ஒழிய ஒட்டுமொத்தமா அப்புடியே இருப்போமுன்னு சொல்லவே இல்லையே வைஷூ சிஸ்.. 😉😉😉

அதெல்லாம் சரியான நேரம் பாத்து நாங்களும் எல்லா வேலையும் பாப்போமில்ல..😜😜😜😜

நன்றி..
 
அவ இப்படி கிறுக்குத்தனமா யோசிப்பான்னு தெரிஞ்சுருந்தா நைட் ஏன் அவன் விலகி படுக்க போறான் சகோ . அப்பவே மேட்டரை முடுச்சிருக்க மாட்டானா.. 😂😂😂😜😜😜

வெண்பா கூட இருந்தா அவன் சேட்டை செய்யாம இருப்பானா.. அதெல்லாம் எல்லாமே வந்திடும்.. கவலைய விடுங்க..

நன்றி
அதுக்கு தான் அவனுக்கு நான் ஆரம்பத்துலயே அறிவுரை சொன்னேன்-நீ all dimensions ல புருஷனாவே இருப்பான்னு. கேட்டாதானே?
கேட்டிருந்தா alert-ஆ அவளை இப்படி கன்னா பின்னான்னு யோசிக்க விட்ருக்கவும் வேணாம் பின்னாடி விளக்கிட்டு இருக்கவும் வேணாம் 😄.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆ ஆ ஆ ஆஹா.... இந்த ரியான் பயபுள்ள திரும்பவும் ஸ்கோர் பண்ணறானே.🤩🤩🤩🤩

டேய் ரியானு உன்னைய மாதிரி எல்லாரும் நினைச்சிருந்தா எப்புடி டா வூட்ல டஜன் கணக்குல அந்த காலத்துல நண்டான் சிண்டான் எல்லாம் ஓடிட்டு இருந்திருக்கும்🤭🤭🤭🤭🤭 இதுல உனக்கு பெயில் மார்க்தான் டா கிடைக்கும்.
அந்த காலத்துல பொறந்த பிள்ளைங்களும் கொஞ்சம் பிள்ளைங்களாவே இருந்தாங்க... இருக்க முடிஞ்சுது. ஏன்னா only DD channel and No Android phone 😅
 
அதுக்கு தான் அவனுக்கு நான் ஆரம்பத்துலயே அறிவுரை சொன்னேன்-நீ all dimensions ல புருஷனாவே இருப்பான்னு. கேட்டாதானே?
கேட்டிருந்தா alert-ஆ அவளை இப்படி கன்னா பின்னான்னு யோசிக்க விட்ருக்கவும் வேணாம் பின்னாடி விளக்கிட்டு இருக்கவும் வேணாம் 😄.
க்கும்.. இந்த மக்கு புள்ள அதுக்கும் காலைல மூக்க சிந்திட்டு, கொஞ்சம் கூட ஃபீலிங்ஸூக்கு முக்கியத்துவம் கொடுக்கலன்னு ஒப்பாரி தான் வச்சிருக்கும்..🤪🤪🤪 அதுக்கு தெளிவாகிட்டு வந்தா தொடர்ந்து நடக்கும்.. இல்ல இதுலையும் அவனுக்கு பாதி நாள் பட்டினி தான் சகோ... அதான் பயபுள்ள தெளிவா இருக்கு..
 
அந்த காலத்துல பொறந்த பிள்ளைங்களும் கொஞ்சம் பிள்ளைங்களாவே இருந்தாங்க... இருக்க முடிஞ்சுது. ஏன்னா only DD channel and No Android phone 😅
அத சொல்லுங்க.. பெருசு அடுத்தத பாக்கும்.. அடுத்து அதுக்கு அடுத்தத பாக்கும்.. இப்போ ஒண்ண பாக்கவே நாக்கு தள்ளுது.. கேள்வி கேட்க ஆரம்பிச்சா எப்பா ராசா உட்டூடு ன்னு நம்ம ஓட வேண்டி இருக்கு.. 🤧🤧🤧🤧😷😷
 
அந்த காலத்துல பொறந்த பிள்ளைங்களும் கொஞ்சம் பிள்ளைங்களாவே இருந்தாங்க... இருக்க முடிஞ்சுது. ஏன்னா only DD channel and No Android phone 😅
மச்சீ அதென்னவோ நீங்க சொன்னது நெசந்தான்.
அறிவியல் வளரவளர மனுசனோட பேசிக் சென்ஸூம் அழிஞ்சு தான் போகுது ப்பா.
கஷ்டம்னு வரும்போது
முக்கியமா அந்த இடத்துல மத்தவிகளை கண்டுக்காம போறது. அந்த கஷ்டத்துல நம்ம பொருத்திப் பாக்கும் அடிப்படை கரிசனம் கூட இப்பத்த புள்ளகளுக்கு இருக்கறதில்லை.
எல்லாத்திலையும் அவசரம் .
எதிர் கொள்ளும் தகிரியம் கம்மிதான் புள்ளகளுக்கு.
பிரச்சினைகளை வுட்டு தள்ளி நிக்க தான் விரும்புதுங்க. பேம்பர் கிட்ஸா இருக்காங்க.

பி.கு: மச்சீ நானு கரண்ட் கனெக்சன் வராம இருந்த காலத்தை சொன்னேன்😉😉😉😉🫣🫣🫣🫣😁😁
 
பி.கு சூப்பர்.. அப்ப பொழுது போக வேற என்னத்த செய்ய சிஸ்... 😜😜😜😜😜😜
 
மச்சீ அதென்னவோ நீங்க சொன்னது நெசந்தான்.
அறிவியல் வளரவளர மனுசனோட பேசிக் சென்ஸூம் அழிஞ்சு தான் போகுது ப்பா.
கஷ்டம்னு வரும்போது
முக்கியமா அந்த இடத்துல மத்தவிகளை கண்டுக்காம போறது. அந்த கஷ்டத்துல நம்ம பொருத்திப் பாக்கும் அடிப்படை கரிசனம் கூட இப்பத்த புள்ளகளுக்கு இருக்கறதில்லை.
எல்லாத்திலையும் அவசரம் .
எதிர் கொள்ளும் தகிரியம் கம்மிதான் புள்ளகளுக்கு.
பிரச்சினைகளை வுட்டு தள்ளி நிக்க தான் விரும்புதுங்க. பேம்பர் கிட்ஸா இருக்காங்க.

பி.கு: மச்சீ நானு கரண்ட் கனெக்சன் வராம இருந்த காலத்தை சொன்னேன்😉😉😉😉🫣🫣🫣🫣😁😁
அறிவியல் வளர்ச்சி தான்... ஆனா அது மக்களோட மனசை குறுக வச்சிடுச்சு சிஸ்..எங்கோயும் எதுலையும் நல்லதை பார்த்த நம்ம முன்னோர் எங்கே.. எல்லா நல்லதுலையும் வக்கீரத்தை நுழைக்கற இப்பத்த மனுஷங்க எங்கே.. வெறுப்பா இருக்கு..

நாங்க அனுபவிச்ச பிள்ளை பிராயத்தை இப்பத்த ஜெனரெஷன் ஒட்டுமொத்தமா இழந்துட்டாங்கன்னு தான் சொல்லனும்..😔😔😔😔
 
Advertisement

Advertisement

Back
Top