என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 13

Advertisement

ஆராதனா சிஸ்டர் நீங்க கதையை எழுதலை, பிரவீணா போன்ற பெண்களின் வாழ்க்கையை எழுதுறீங்க. இந்த வலியை அனுபவிக்கும் பெண்களுக்கு இது எல்லாம் வெறும் ட்ரைலர் தான்.

என்னால அழாம இருக்கவே முடியலை.
 
இந்த பெண்னை ஏன் இப்படி படுத்தறாங்க? பெத்தவங்க சில விஷயங்கள இவங்க தான் முன்னெடுக்கணும். அத செய்யாம பரிதாபப்பட்டோ இல்ல அவள அட்ஜஸ்ட பண்ணியோ இருக்க வைக்கிறதா இவங்க பாத்துக்கறது?
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top