Nice intresting ud sis 
Army da Heroine Army da Geethu daஅவங்க ஆளு அவன் ஆளை பார்க்க கிளம்பி திருச்செந்தூர் போக போறானாம். அதான் உதயா ஹாப்பி அண்ணாச்சினு யாருகிட்டயும் சொல்லிட்டாதிங்க.![]()
Evlo than ippidi avamana paduthuvanga. Very sad. Divorce kum ponnuthan Karanam purusan illame ponathukum ponnuthan Karanam thaniya jeyikira ladies kevalapadutharathe mostly ladies than. Thirunthunga makkale.இங்கே காலையில கமெண்ட்ஸ் போட்டுட்டு, பிரவீணா நிலைமையைப் பார்த்த பிறகும் திருந்தாம ஒரு விஷேஷ வீட்டில் போய் அவமானபட்டு வந்திருக்கேன்.., விதவைங்கிற ஒரே காரணத்துக்காக. அது எப்படித்தானோ சமூகமே.. உங்களையெல்லாம் தெரியாமத்தான் ஒன்னு கேட்கிறேன், விதவைகள் செய்யும் சீர் வரிசையில் மட்டும் உங்களுக்கு தீட்டு இல்லையா????????? அப்படி தீட்டா இருந்தா ஏன் எங்க பேரை மட்டும் பத்திரிக்கையில போட்டு உங்கள நல்லவங்கனு காட்டிக்க யூஸ் பண்ணிக்கறீங்க. ஆனா பிற யார் கண்ணுக்கும் தெரியாத ஜீபூம்பா கத்தியைக் கொண்டு இதயத்தில் வலிக்க வலிக்க சொருகறீங்க. தாங்க முடியலை தெய்வமே.. இன்னும் எத்தனை தலைமுறைக்கள் நாங்க கடந்து, நாங்களும் உயிரும்,உணர்வும் மாதிரி,பூஜை புணஸ்காரங்கள் செய்ய தகுதியானவங்கனு சபையில் நிறுத்தப்போறீங்க. இவ்வளவுக்கும் இன்னைக்கு என்னை விதவைனு ஒதுக்கிவச்சவளும் ஒரு கல்யாண பொண்ணு தான்.
இங்கே காலையில கமெண்ட்ஸ் போட்டுட்டு, பிரவீணா நிலைமையைப் பார்த்த பிறகும் திருந்தாம ஒரு விஷேஷ வீட்டில் போய் அவமானபட்டு வந்திருக்கேன்.., விதவைங்கிற ஒரே காரணத்துக்காக. அது எப்படித்தானோ சமூகமே.. உங்களையெல்லாம் தெரியாமத்தான் ஒன்னு கேட்கிறேன், விதவைகள் செய்யும் சீர் வரிசையில் மட்டும் உங்களுக்கு தீட்டு இல்லையா????????? அப்படி தீட்டா இருந்தா ஏன் எங்க பேரை மட்டும் பத்திரிக்கையில போட்டு உங்கள நல்லவங்கனு காட்டிக்க யூஸ் பண்ணிக்கறீங்க. ஆனா பிற யார் கண்ணுக்கும் தெரியாத ஜீபூம்பா கத்தியைக் கொண்டு இதயத்தில் வலிக்க வலிக்க சொருகறீங்க. தாங்க முடியலை தெய்வமே.. இன்னும் எத்தனை தலைமுறைக்கள் நாங்க கடந்து, நாங்களும் உயிரும்,உணர்வும் மாதிரி,பூஜை புணஸ்காரங்கள் செய்ய தகுதியானவங்கனு சபையில் நிறுத்தப்போறீங்க. இவ்வளவுக்கும் இன்னைக்கு என்னை விதவைனு ஒதுக்கிவச்சவளும் ஒரு கல்யாண பொண்ணு தான்.
நம்ம பசங்க காலத்திலாவது இந்த மாதிரி அவமானப்படுத்த கூடாதுனு சொல்லி கொடுத்து வளர்ப்போம். காலம் மாறும். நீங்க கவலைப்படாதீங்கஇங்கே காலையில கமெண்ட்ஸ் போட்டுட்டு, பிரவீணா நிலைமையைப் பார்த்த பிறகும் திருந்தாம ஒரு விஷேஷ வீட்டில் போய் அவமானபட்டு வந்திருக்கேன்.., விதவைங்கிற ஒரே காரணத்துக்காக. அது எப்படித்தானோ சமூகமே.. உங்களையெல்லாம் தெரியாமத்தான் ஒன்னு கேட்கிறேன், விதவைகள் செய்யும் சீர் வரிசையில் மட்டும் உங்களுக்கு தீட்டு இல்லையா????????? அப்படி தீட்டா இருந்தா ஏன் எங்க பேரை மட்டும் பத்திரிக்கையில போட்டு உங்கள நல்லவங்கனு காட்டிக்க யூஸ் பண்ணிக்கறீங்க. ஆனா பிற யார் கண்ணுக்கும் தெரியாத ஜீபூம்பா கத்தியைக் கொண்டு இதயத்தில் வலிக்க வலிக்க சொருகறீங்க. தாங்க முடியலை தெய்வமே.. இன்னும் எத்தனை தலைமுறைக்கள் நாங்க கடந்து, நாங்களும் உயிரும்,உணர்வும் மாதிரி,பூஜை புணஸ்காரங்கள் செய்ய தகுதியானவங்கனு சபையில் நிறுத்தப்போறீங்க. இவ்வளவுக்கும் இன்னைக்கு என்னை விதவைனு ஒதுக்கிவச்சவளும் ஒரு கல்யாண பொண்ணு தான்.
ஆமாங்க சிஸ்டர் சரியாக சொன்னீங்க. என் பையன் சொன்னான். "நீ feel ஆகாத மம்மு அவங்களுக்கு உன் கையால் ஆசிர்வாதம் கிடைக்க கொடுத்து வைக்கலைனு" அதேமாதிரி பொண்ணும் சம்மந்தப் பட்டவங்க கிட்ட சொல்லிட்டா, இனி எங்க வீட்டில் இருந்து எந்த சீரும், உரிமையும் எதிர்பார்காதீங்க. எங்க அம்மாவ நாங்க அனுப்ப மாட்டோம்னு.நம்ம பசங்க காலத்திலாவது இந்த மாதிரி அவமானப்படுத்த கூடாதுனு சொல்லி கொடுத்து வளர்ப்போம். காலம் மாறும். நீங்க கவலைப்படாதீங்க
சபாஷ் மச்சீஆமாங்க சிஸ்டர் சரியாக சொன்னீங்க. என் பையன் சொன்னான். "நீ feel ஆகாத மம்மு அவங்களுக்கு உன் கையால் ஆசிர்வாதம் கிடைக்க கொடுத்து வைக்கலைனு" அதேமாதிரி பொண்ணும் சம்மந்தப் பட்டவங்க கிட்ட சொல்லிட்டா, இனி எங்க வீட்டில் இருந்து எந்த சீரும், உரிமையும் எதிர்பார்காதீங்க. எங்க அம்மாவ நாங்க அனுப்ப மாட்டோம்னு.
Sis...இதற்கெல்லாம் கவலை படாதீங்க ,விடுங்கஇங்கே காலையில கமெண்ட்ஸ் போட்டுட்டு, பிரவீணா நிலைமையைப் பார்த்த பிறகும் திருந்தாம ஒரு விஷேஷ வீட்டில் போய் அவமானபட்டு வந்திருக்கேன்.., விதவைங்கிற ஒரே காரணத்துக்காக. அது எப்படித்தானோ சமூகமே.. உங்களையெல்லாம் தெரியாமத்தான் ஒன்னு கேட்கிறேன், விதவைகள் செய்யும் சீர் வரிசையில் மட்டும் உங்களுக்கு தீட்டு இல்லையா????????? அப்படி தீட்டா இருந்தா ஏன் எங்க பேரை மட்டும் பத்திரிக்கையில போட்டு உங்கள நல்லவங்கனு காட்டிக்க யூஸ் பண்ணிக்கறீங்க. ஆனா பிற யார் கண்ணுக்கும் தெரியாத ஜீபூம்பா கத்தியைக் கொண்டு இதயத்தில் வலிக்க வலிக்க சொருகறீங்க. தாங்க முடியலை தெய்வமே.. இன்னும் எத்தனை தலைமுறைக்கள் நாங்க கடந்து, நாங்களும் உயிரும்,உணர்வும் மாதிரி,பூஜை புணஸ்காரங்கள் செய்ய தகுதியானவங்கனு சபையில் நிறுத்தப்போறீங்க. இவ்வளவுக்கும் இன்னைக்கு என்னை விதவைனு ஒதுக்கிவச்சவளும் ஒரு கல்யாண பொண்ணு தான்.