என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 19

Advertisement

கூடவே ஒரு மினி டேப் ரெக்கார்டர் இருப்பது தெரியாமல் மித்ரன் திருமணத்திற்கு கேட்டு விட்டான். இதுவும் நல்லது தான்.
 
💞💞 அத்து குட்டி அம்மாவை கல்யாணம் பண்ண கேட்டாங்கனு சொல்லிட்டான். தாத்தா பாட்டி புரிஞ்சிகிட்டு சேர்த்து வைக்கட்டும். 🤗🤗
 
Last edited:
நாரதர் கலகம் நன்மையில் முடியும்...

இப்போ அத்து ஒரு கலகத்தை வீட்டில் ஆரம்பித்து விட்டார்....

பிரவீனா ,நிதர்சனத்தை புரிந்து கொள்ளட்டும்

எல்லாம் நன்மைக்கே 🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top