H Helen jesu Well-known member Member Jun 19, 2025 #12 கூடவே ஒரு மினி டேப் ரெக்கார்டர் இருப்பது தெரியாமல் மித்ரன் திருமணத்திற்கு கேட்டு விட்டான். இதுவும் நல்லது தான்.
கூடவே ஒரு மினி டேப் ரெக்கார்டர் இருப்பது தெரியாமல் மித்ரன் திருமணத்திற்கு கேட்டு விட்டான். இதுவும் நல்லது தான்.
S Sindu Well-known member Member Jun 19, 2025 #14 Pravee paavam Ava yosikka kooda time illamal Ivan veetula solliyachu.... Mahesh enna pannuvaar? Waiting
Pravee paavam Ava yosikka kooda time illamal Ivan veetula solliyachu.... Mahesh enna pannuvaar? Waiting
Padma Subramanian Well-known member Member Jun 19, 2025 #15 அத்து குட்டி அம்மாவை கல்யாணம் பண்ண கேட்டாங்கனு சொல்லிட்டான். தாத்தா பாட்டி புரிஞ்சிகிட்டு சேர்த்து வைக்கட்டும். Last edited: Jun 19, 2025
அத்து குட்டி அம்மாவை கல்யாணம் பண்ண கேட்டாங்கனு சொல்லிட்டான். தாத்தா பாட்டி புரிஞ்சிகிட்டு சேர்த்து வைக்கட்டும்.
S Sumathi mathi Well-known member Member Jun 19, 2025 #17 Dei mithu already your mother is shocked.you revealed this to your grandparents.earthquake is going to happen in her life.wow awesome.
Dei mithu already your mother is shocked.you revealed this to your grandparents.earthquake is going to happen in her life.wow awesome.
saru Well-known member Member Jun 19, 2025 #18 Mithu un vela easy agiduchi Paya pottu kuduthutam thatha paati kita
J Janavi indra Well-known member Member Jun 19, 2025 #19 நாரதர் கலகம் நன்மையில் முடியும்... இப்போ அத்து ஒரு கலகத்தை வீட்டில் ஆரம்பித்து விட்டார்.... பிரவீனா ,நிதர்சனத்தை புரிந்து கொள்ளட்டும் எல்லாம் நன்மைக்கே
நாரதர் கலகம் நன்மையில் முடியும்... இப்போ அத்து ஒரு கலகத்தை வீட்டில் ஆரம்பித்து விட்டார்.... பிரவீனா ,நிதர்சனத்தை புரிந்து கொள்ளட்டும் எல்லாம் நன்மைக்கே