என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 21

Advertisement

Mithran super!! 👌🏽

Devadas unarchi vasa padarathellam sari thaan.... Muppadhayiram pension vachittu thaan magalukku paiyan kalyanathula saree vangi kuduka mudiyala... Peran mottai adikka mudiyala.. 😡

Praveena ennama panna pora ?? Ippavum no sonnanaa udhai thaan vizhum ..

Aarthiyai yaaradhu nallaaa vachi seyyanum!! 🤬
 
💞💞 மித்து உன் பையன் கூட நீ விளையாட போறதை யார் தடுக்க முடியும். மாமனாரை பேசியே கவுத்துட்ட. 🤗🤗🤗🤗

அவர் தன் தப்பை உணர்ந்து இனியேனும் மகள் வாழ்வும் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேம் உனக்கு உன் மனைவி சொல்லே மந்திரம், அக்காவையும் கொஞ்சம் யோசித்து பார்த்து கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணு.

அக்கா பையன் மேல அக்கறை காட்டாதவன் எல்லாம் இனியும் தள்ளி நிற்பதே நல்லது. அவங்க வழியை பார்த்து அவங்க போவாங்க.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top