G Geethazhagan Well-known member Member Jun 23, 2025 #33 குழந்தையின் தவிப்பும், சந்தோசமும் உணர்வுபூர்வமா இருக்கு. மித்ரன் அசத்துறான்
B B.Radha Active member Member Jun 23, 2025 #34 பிரவீணாவுக்கு இப்போது தான் மித்ரனுடன் திருமணம் ஆகி நல்ல காலம் பிறந்து சந்தோஷமாக வாழட்டும்
Jilluu Well-known member Member Jun 23, 2025 #36 மித்து-அத்து பாண்டிங் சூப்பர். ஆர்த்தி சொல்லி ப்ரயோஜனமில்ல மத்த யாருமே ப்ரவீ உட்பட தன்னை கௌரவப்படுத்திக்க நினைக்கலையே. ப்ரேம்லாம் வாயே தரக்கக்கூடாது. மித்து பேரண்ட்ஸ ஏத்துப்பாங்கனு தான் நினைக்கறேன். இல்லனாலும் மித்து வழிக்குக் கொண்டுவந்துடுவான். அத்து-மித்து சேர்ந்தால் லக்கி தான்
மித்து-அத்து பாண்டிங் சூப்பர். ஆர்த்தி சொல்லி ப்ரயோஜனமில்ல மத்த யாருமே ப்ரவீ உட்பட தன்னை கௌரவப்படுத்திக்க நினைக்கலையே. ப்ரேம்லாம் வாயே தரக்கக்கூடாது. மித்து பேரண்ட்ஸ ஏத்துப்பாங்கனு தான் நினைக்கறேன். இல்லனாலும் மித்து வழிக்குக் கொண்டுவந்துடுவான். அத்து-மித்து சேர்ந்தால் லக்கி தான்
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Jun 25, 2025 #38 அருமையான பதிவு . ஆர்த்தீ பிரேம் வெட்டி தண்டம் வீணாபோன ( )ண்டம் அத்து ஹாப்பி அண்ணாச்சி தேவதாஸ் மேட்டரை சொல்லிட்டாரு. வூடால இவுரோட பொண்டாட்டி ஏதாவது வார்த்தைய வுட்டு குழப்பம் பண்ணாம இருக்கனும். நம்மாளு ????
அருமையான பதிவு . ஆர்த்தீ பிரேம் வெட்டி தண்டம் வீணாபோன ( )ண்டம் அத்து ஹாப்பி அண்ணாச்சி தேவதாஸ் மேட்டரை சொல்லிட்டாரு. வூடால இவுரோட பொண்டாட்டி ஏதாவது வார்த்தைய வுட்டு குழப்பம் பண்ணாம இருக்கனும். நம்மாளு ????