என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 21

Advertisement

மகளை பற்றி மித்ரனிடம் பேசும் தேவதாஸ் குடும்பத்தில் தன் மகள் அவமானப் படும் போது ஒதுங்கியது ஏன்?
தன் மகளை மிரட்டியாவது கல்யாணம் செய்ய வெல்லட்டும்..
ஆர்த்தி எல்லாம் திருந்தாது.. தம்பிக்கே அக்கா அக்கா மகன் மீது அன்பும் அக்கறையும் இல்லை. இதில் அடுத்த வீட்டுப்்பெண்ணைப் பற்றி என்ன சொல்ல..
 
ஆர்த்தி நீயெல்லாம் ஒரு மனுசபிறவியா?? குழந்தையிடம் போய் என்னவெல்லாம் சொல்லி மனசை உடைச்சு இருக்க....என்னவொரு வஞ்சம் அந்த குழந்தை மேல்....

உன்னோட குழந்தைக்கு உன் புருஷன் மட்டும் தான் அப்பாவா இருக்க போறான்....அதை யார் மறுக்க இல்லை பறிக்க போறாங்க....
இந்த குழந்தை என்ன எதிர்பார்த்தது உன் புருஷனிடம்....அவனோட 24 மணி நேரத்தில் ஒரு சில மணித்துளியும், சிறிதே சிறிதளவான பாசத்தை மட்டும் தானே.....
உன்னைப்போல ஒரு தாய் வளர்க்கும் உன் பிள்ளையும் சுயநலவாதியாக தான் வளரும்....

அத்து மித்துவோட happy o happy...

தேவதாஸ் இவ்வளவு நாள் இல்லாம இப்போ தான் உங்க அறிவுக்கண் திறந்து இருக்கு....அதனால பிரவீயோட கல்யாணத்தை எப்பாடு பட்டாவது முடிச்சு வைங்க....

மித்ரன பெத்தவங்க அவனோட western life style எ ஏத்துக்க முடிஞ்சபோது....ஒரு குழந்தையோட தாய அவங்க மகனோட மனைவியா ஏத்துக்க மாட்டாங்களா???
என்னங்கடா உங்க கலாச்சாரம்!!!!!!!
 
ஆர்த்தி குழந்தைகிட்ட என்ன எல்லாம் பேசி இருக்கா 😡 பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு சின்ன குழந்தை மனசுல ஏக்கம் வர்ற அளவுக்கு பிரேம் அவனை ஒதுக்கி வச்சிருக்கான் 😡
இதெல்லாம் இந்த பிரவீனாக்கு தெரியவே இல்லையா 😬 இன்னும் தம்பி தொம்பின்னு அவனையே கேட்டுட்டு இருக்கா...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பேரனை அவங்க கூட வச்சு பார்க்கிற அளவுக்கு தெம்பும் பொருளாதாரமும் இருக்காம் அப்புறம் ஏன் புதுசா வந்த மருமக மதிக்கிற அளவுக்கு பேரனையும் மகளையும் நடத்தல 😤😤😤😤

மித்து அத்து சூப்பரா என்ஜாய் பன்றாங்க 😇😇😇

பிரவீ அத்து சந்தோஷத்துக்காகவாவது சம்மதிக்கணும்.....
 

Advertisement

Advertisement

Back
Top