என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 22

Advertisement

ஏம்மா பிரவி நீ பெத்த பிள்ளைன்னா அவனை அடிக்கிறதுக்கும் கொல்லுறதுக்கும் உனக்கு உரிமை இருக்குன்னு அர்த்தமா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 வீட்டுக்கு கூட்டிட்டு போய் அன்பா எடுத்து சொல்லு 😖😖😖😖😖

பிரவி சும்மா அந்த காலத்துல பெண்களை அடிமையாவே வச்சிருக்க உருவாக்குன கொள்கையை எல்லாம் நீ இப்பவும் பாலோவ் பண்ணுவேன் என்று அடம் பிடிக்குற 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

உன்னை விமர்சனம் பண்ற யாரும் உனக்கு ஒரு கஷ்டம்ன்னா வந்து நிக்க மாட்டாங்க 😣😣😣😣

ஸ்ரீக்கு தெரிஞ்சா அவ பக்கம் இருந்து எதுவும் உதவி கிடைக்கும் மித்துவுக்கு 🙂🙂🙂🙂

மாமியார் இப்பவே சமைச்சு கொடுத்து மாப்பிள்ளைய நல்லா கவனிக்குறாங்க 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
❤️❤️❤️
பிரவீனா இப்படிதான் இருப்பா...

நிதர்சனம் புரிந்தாலும் , கஷ்டபடத்தான் செய்வேன் என்று....

அத்து குழந்தையை நினைத்து தான் வருத்தமா இருக்கு 😌 😌
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top