என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 22

Advertisement

Praveena than magan mattum thaan vazhkkai
idhaan nitharsanam nu vazha aarambichutta...

ippo maaruvatharkku time venum

Mithran is not forcing her that is nice
but Athiran mithran paarpathai maraichu vaichu irruka koodathu

Praveena has a very bad impression about Mithran and his life style
it is not easy for her to trust him
just bcos he proposed how can she truct him???

trust is the main factor in any relationship
avanoda live-in relationship partners maathiri thannainum any moment kazhatti vittu viduvano enum bayam irruka thaan seiyum....

for that maintaining good relationship with athiran is great but he should not have hidden that..... it iwlll take time for praveena to trust Mithran

Mithran parents enna sonnanga???
Praveena might trust may be after his parents come n talk to her
she might think his parents will oppose the same....

praveena needs time.... she nvever thought about second marriage on top of it Mithran
 
மித்ரனுக்கு மாமனார் மாமியார் சப்போர்ட் இருக்கு.... விதவிதமா இப்போவே விருந்து வேற மாப்பிள்ளைக்கு 😂

பிரவீ எதுக்கு இவ்வளவு பிடிவாதம் கொஞ்சம் யோசிக்கலாம் அத்துக்காக.....

இன்னும் மித்ரன் அப்பா அம்மாவுக்கு தெரியாது போல.....ஆர்த்திக்கு தெரிஞ்சா அவளே கலைச்சு விட்டாலும் விட்டுடுவா...
 
💞💞 பிரவீணா மனம் மாற கொஞ்சம் நேரம் தேவைபடும். அதற்குள் எல்லாரும் சேர்ந்து வருத்துவது தவறு. அவன் மேல் அவளுக்கு இருக்கும் பிம்பத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். அவங்க அப்பாட்ட சொன்ன விஷயத்தை மகளிடம் கூறி அவளையும் நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை எங்க மாமா என அவனை பற்றி பேசியவள் உடனே எப்படி மறந்து இன்னோர் வாழ்க்கைக்கு தாவ முடியும். மித்து மகன் மனதை வென்றதை போல மனைவியாக போறவளையும் வெல்ல வேண்டும்.

குழந்தைங்க மனசு பூ மாதிரி. வெகுளி தனமா சின்ன குழந்தை அவனிடம் பழகுவதற்கு எல்லாம் அடிக்க கூடாது. கைனு குழந்தை கத்துவது கூட புரியவில்லை. அதட்டி சொல்ல வேண்டியதை அடித்து சொல்கிறாள்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top